Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துணைவேந்தர் பதவிக்கு ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்க…. வெளியான அறிவிப்பு….!!!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் [email protected] என்ற இ மெயில் முகவரிக்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட தேர்தல் குழுவின் சிறப்பு அதிகாரிக்கும் தபாலில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |