Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பீட்ரூட் சூப்  இப்படி செய்து பாருங்க!!!

பீட்ரூட் சூப் 

தேவையான பொருட்கள் :

பீட்ரூட் –  2

தக்காளி – 2

பெரிய வெங்காயம் – 1

வெண்ணெய் –  1/4 கப்

மிளகுத்தூள் – தேவையான அளவு

கரம்மசால் பொடி – 1/4 டீஸ்பூன்

சோளா மாவு – 2 டீஸ்பூன்

கிரீம் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் –   தேவையான  அளவு

beetroot க்கான பட முடிவு
செய்முறை :

முதலில் சோள மாவை  தண்ணீர் சேர்த்து  கரைத்துக்  கொள்ள  வேண்டும். பின்னர் ஒரு கடாயில்  தண்ணீர் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, பீட்ரூட்,  மிளகுத்தூள், உப்பு, கரம் மசால் பொடி, வெண்ணெய் சேர்த்து வேக விட  வேண்டும். வெந்ததும்  வடிகட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய பீட்ரூட் சாறுடன் கரைத்து வைத்துள்ள சோளமாவு கரைசலை ஊற்றி கொதிக்க விட்டு  கிரீம் சேர்த்து  இறக்கினால் சூப்பரான பீட்ரூட் சூப்  தயார் !!!

Categories

Tech |