Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன்  டென்னிஸ் போட்டி …. டொமினிக் திம் விலகல் ….!!!

லண்டனில் நடைபெற உள்ள விம்பிள்டன்  டென்னிஸ் போட்டியில் இருந்து ஆஸ்திரிய வீரர்  டொமினிக் திம் விலகியுள்ளார்.

விம்பிள்டன்  டென்னிஸ் போட்டி லண்டனில் வருகின்ற 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் உலகின் 5-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவை சேர்ந்த டோமினிக் திம் விலகியுள்ளார். இவருக்கு வலது கை மணிக்கட்டில்  ஏற்பட்ட காயத்திலிருந்து மீள மேலும் சில வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால், இந்த போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

Categories

Tech |