Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.1,87,700 வரை சம்பளத்தில்…. தமிழக அரசு வேலை…..!!!!!

தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் (TAMIN) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Manager Cum Company Secretary பணிக்கு  காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: Bachelor’s Degree

வயது: 30 வயதிற்குள்

சம்பளம்: மாதம் ரூ.59,300 – ரூ.1,87,700

தேர்வு முறை: Test / Interview

ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 27

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://tamingranites.com/wp-content/uploads/2021/06/Company-Secretary.pdf

Categories

Tech |