விருச்சிகம் ராசி அன்பர்களே.! மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
பணவரவு சீராக இருக்கும். பிறருக்கு உதவிகள் செய்யக்கூடிய எண்ணங்கள் இருக்கும். பெண்களால் லாபத்தை ஈட்டிக் கொள்ள முடியும். பெண்களுக்கு முன்னேற்றகரமாக இருக்கும். பிரிந்து சென்ற தம்பதியர் மீண்டும் ஒன்று சேர கூடும். எதிர்பார்த்து செல்வ சேர்க்கை உண்டு. மனம் மகிழ்ச்சியாக இருக்கும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். செல்வம் பல வழிகளில் வந்து சேரும். கடன் பிரச்சினைகள் ஓரளவு அடைபடும். வாக்கு வன்மையால் எதையும் உங்களால் சிறப்பாக செய்து முடிக்க முடியும். உங்களுடைய செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் இப்பொழுது விலகி சென்று விடுவார்கள்.
முயற்சிகள் கண்டிப்பாக சாதகமான பலனை கொடுக்கும். எதிலும் நிதானமான போக்கை வெளிப்படுத்த வேண்டும். காதல் உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தாது. மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். மாணவர்களுக்கு சிறப்பான நாள். தன்னிச்சையான முடிவுகளில் தெளிவு இருக்கும். முடிவுகளில் தெளிவு இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு ஆனந்தமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்யுங்கள் மென்மேலும் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: இளம் மஞ்சள் மற்றும் இளம் பச்சை