தற்போது என்எப்சி தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த விரல் நகங்களில் பதித்து வைத்துக் கொள்ளும் வகையில் மைக்ரோசிப் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த சிப் தற்போது துபாயில் விரல் நகங்களில் நெயில் பாலிஷ் மூலம் பொருத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு மற்றும் வருகை பதிவேடு போன்ற பலவற்றை செய்ய முடியும்.
Categories