திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: அலுவலக உதவியாளர்.
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி.
கடைசி தேதி: 30.6.2021 .
அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாகி, நாகம்மாள் நினைவு உயர்நிலைப்பள்ளி, தாண்டிக்குடி, திண்டுக்கல் – 6424216 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.