Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… மாதம் ரூ. 45,000 சம்பளத்தில்… ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை…!!!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Graduate Engineer

காலி பணியிடங்கள் – 03

விண்ணப்பிக்க கடைசி தேதி – 01.07.2021

கல்வித் தகுதி: டிகிரி

சம்பளம்: மாதம் ரூ.45,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Online Personal Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.oil-india.com/Document/Career/Advertisement_for_Contract_Engagement-ERP.pdf

Categories

Tech |