Categories
மாநில செய்திகள்

கமலாலயத்தில் பாஜக பிரபலங்கள் சந்திப்பு…. வெளியான புகைப்படம்….!!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக போட்டியிட்டு ஒரு சில இடங்களில் வெற்றி கண்டது. பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து வந்து பாஜகவில் பலரும் இணைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக திரை பிரபலங்கள் பலரும் பாஜகவில் தற்போது இணைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை கமலாலயத்தில் பாஜக கட்சியின் சந்திப்பு நடைபெற்றது. அதில் பாஜக பிரமுகர்கள் நடிகை குஷ்பு, நடன மாஸ்டர் கலா, நடிகை நமீதா, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பாஜகவின் அடுத்த முன்னெடுப்பு குறித்தும், உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Categories

Tech |