சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Office Assistant, Copyist Attender.
காலி பணியிடங்கள்: 3557.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 9.7.2021.
சம்பளம்: ரூபாய் 50,000
மேலும் இதுகுறித்த விவரங்களை பெறவும், விண்ணப்ப படிவத்தை பெறவும் www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கவும்.