Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மாணவர்ளுக்கு இலவசம் – சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகள் இலவசமாக படிப்பில் சேர விரும்புவோர் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் https://unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இலவசமாக பயில விண்ணப்பிக்க ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

Categories

Tech |