அட்லீ இயக்கவிருக்கும் ஹிந்தி படத்தில் ஷாருக்கான் நாயகனாக நடிக்கிறார்.. இந்த படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதனைதொடர்ந்து சமூக வலைத்தளங்களில் #Nayantara ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அட்லீ இதுவரை நான்கு படங்கள் இயக்கியுள்ளார். அதில் இரண்டு படங்களில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories