Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! பணவரவு இருக்கும்….! திறமையாக செயல்பட முடியும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! தனவரவு தாராளமாக இருக்கும்.

இன்று குடும்ப வாழ்க்கையில் குதூகலமும் பூரிப்பும் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். உறவுநிலை பலப்படும். தாராளமான வரவு இருக்கும். அதற்கான உழைப்பும் இருக்கும். இதுவரை வராமலிருந்த பணம் வந்துசேரும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும். எதிலும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு எந்த ஒரு முடிவையும் எடுங்கள். கடன்கள் குறைந்து சேமிப்பு பெருகும். மதிப்பும் மரியாதையும் கூடும். வீண் செலவுகளும் குறைந்துவிடும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வர வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும்.

திறமையாக செயல்படுவீர்கள். இன்று காதல் உங்களை நல்ல முறையில் வழி நடத்தும். காதல் கைகூடி திருமணத்தில் போய் முடிய கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. மாணவர்களுக்கு படிப்பில் முன்னேறக் கூடிய அம்சம் இருக்கின்றது. எதையும் திறமையாக செய்யக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                                அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 5                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஊதா

Categories

Tech |