தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் (CSIR NML) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: scientist, senior scientist, principal scientist
கல்வித்தகுதி: எம்.டேக், பி.எச்டி
சம்பளம்: ரூ.90,000 – ரூ.1,63,000
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 28
மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.nmlindia.org என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.