Categories
மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கில் தளர்வு…. புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 5ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று ஞாயிற்றுக்கிழமை 419 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. மூர் மார்க்கெட் – அரக்கோணம் இடையே 140 ரயில்கள், மூர் மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி இடையே 66 ரயில்கள், கடற்கரை – செங்கல்பட்டு இடையே 138 ரயில்கள், கடற்கரை – வேளச்சேரி இடையே 50 மின்சார ரயில்கள், ஆவடி, பட்டாபிராம்- மிலிட்டரி சைடிங் இடையே 16 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Categories

Tech |