பொதுவாக அரசுத்தேர்வுகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு பின்னர் நேர்முகத்தேர்வும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் ஆந்திராவில் குரூப்-1 உட்பட அனைத்து அரசு பணிகளுக்கு எழுத்துத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என்று நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது எனவும் புதிய அரசாணையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் காலியாக உள்ள 10, 200 அரசுப் பணியிடங்களை நிரப்புவதாக அறிவித்து அதற்கான அட்டவணையையும் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது பணிக்கான ஆட்களை எப்படி தேர்வு செய்வர்? என மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
Categories