உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பாகிதிரி சங்கல்ப் மோர்ச்சா என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் மாநில தேர்தலில் மட்டும் சிரோமணி அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்றும் உத்தர பிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் தேர்தல்களில் BSP தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
Categories