கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனவே தமிழ்ப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதற்கு பதிலாக தமிழ் படங்கள் அனைத்தும் ஒடிடியில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் சினம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் அருண் விஜய் காவல்துறை அதிகாரியாக களமிறங்குகிறார்.
Categories