ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகின்றது.
கொரோனா ஊரடங்கு காரணமாக ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக முதல்வர் திரு.முக. ஸ்டாலின் 14 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் நிவாரண நிதி வழங்கி வருகிறது.
இதனையடுத்து பொதுமக்கள் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் வேலூர் காகிதப்பட்டறையிலுள்ள ரேஷன் கடையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துபொருட்களை வாங்கி சென்றனர்.