வேலூர் கோட்டை பூங்காவில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தொழில்துறை சார்பில் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்றது. ஆனால் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி பூங்காக்களில் நடைப்பயிற்சி செய்ய அரசு அனுமதி வழங்கியதால் வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.