Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: 11 மாவட்டங்களில்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 5ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொழிற்சாலை மற்றும் தாழ்வழுத்த வணிக மின் நுகர்வோரின் பயனீட்டு அளவை கணக்கீடு செய்து, அதற்கான தொகையை வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக இதுவரை மின் கட்டணம் செலுத்தாத தொழிற்சாலை நுகர்வோரை கண்டறிந்து முதலில் அவர்களுக்கான மின் பயன்பாடு கட்டணத்தை சரியான முறையில் கணக்கீடு செய்து அந்த தொகையை வசூலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |