தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் (NIMHANS) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: nursing Officer
காலி பணியிடங்கள்: 275
வயது: 40க்குள்
சம்பளம்: ரூ.35,400 – ரூ.2,08,700
கல்வி தகுதி: Diploma, BA, B.Ed, Bsc nursing, PhD, MD, MBBS
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 28
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.nimhans.ac.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.