நான் சச்சின் போன்று வர வேண்டுமென்று அனைவரிடமும் தெரிவித்தாக கோலி டெண்டுல்கரை புகழ்ந்துள்ளார்
கிரிக்கெட் உலகத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி விராட் கோலி சிறு வயதில் தாம் சச்சின் டெண்டுல்கரின் மிகப்பெரிய ரசிகனாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார் .இதுகுறித்து பேட்டியளித்த அவர் தான் சச்சின் போல் வரப்போவதாக நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடம் அடிக்கடி கூறி வந்ததாகவும் கூறியுள்ளார். சச்சின் பேட்டிங் கண்களை விட்டு அகலாது என்றும் கோலி புகழ்ந்துள்ளார்.