Categories
உலக செய்திகள்

எப்படி நடந்துச்சுன்னு தெரியல …. திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து …. பிரபல நாட்டில் பரபரப்பு …!!!

ஹங்கேரி நாட்டில்  புயல் பாதுகாப்பு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 படகுகள் தீயில் எரிந்து கருகியது.

ஹங்கேரி நாட்டில் அபர்தீன் பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.  இந்த தீ விபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் தீ பற்றி எரிந்தது . இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விமானங்கள், படகுகள் மூலம் சுமார் 6 மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ விபத்தில் படகில் இருந்த 35 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் .மேலும் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தீ விபத்தில் 30 படகுகள் தீயில் எரிந்து கருகின. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |