Categories
தேசிய செய்திகள்

இந்த 6 வங்கி வாடிக்கையாளர்கள்…. இதை செய்யாவிட்டால் பணத்திற்கு ஆபத்து…!!!

நாடு  வங்கிகளின் இணைப்பு காரணமாக IFSC கோடு மாறியுள்ளது. பழைய IFSC கோடுகள் ஏப்ரல்-1 முதல் செயலிழந்துள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி விவரங்களை புதுப்பிக்குமாறு EPF அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஆந்திரா, ஓரியண்டல், அலகாபாத், சிண்டிகேட், கார்ப்பரேஷன் ஆகிய 6 வங்கிகள் பிற வங்கிகளோடு இணைக்கப்பட்டுள்ளன.

எனவே இந்த வங்கிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் தங்கள் பிஎப் கணக்கில் வங்கி விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் துறை அறிவித்துள்ளது. இல்லை என்றால் பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது என்றும் கூறியுள்ளது. இதற்காக https://unifieldportal-mem.epfindia.gov.in / memberinterface/ என்ற இணையதள முகவரிக்கு சென்று புதுப்பிக்கவும்.

Categories

Tech |