Categories
ஆன்மிகம்

கோவிலில் சாமி கும்பிடும் போது…. செய்ய வேண்டியவை…. செய்யக் கூடாதவை…!!!

நாம் பொதுவாக நம்முடைய குறைகளை கடவுளிடம் கூறுவதற்கும், குறைகள் நிறைகளாக மாற்றுவதற்கும், மன நிம்மதிக்காகவும் கோவிலுக்கு செல்வது வழக்கம். அப்படி கோவிலுக்கு செல்லும் போது என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று இப்போது பார்க்கலாம்.

கண்ணாடி பார்த்துக்கொண்டே திருநீறு பூசக்கூடாது.

விநாயகர் கோயிலில் ஒரு முறை வலம் வந்தால் போதுமானது.

சிவன் கோயிலில் மூன்று முறை வலம் வரவேண்டும்.

சிவன் கோவிலுக்கு சென்று காணிக்கை போடாமல் வரக்கூடாது

பெருமாள் முன்பு கன்னத்தில் அடித்து எடுத்துக்கொள்ளக்கூடாது.

தானே சுற்றிக்கொண்டு சாமி கும்பிட கூடாது.

துளசி அலம்பி கொண்டு கோயிலுக்குச் செல்லக் கூடாது

Categories

Tech |