Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ITI முடித்தவர்களுக்கு… நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Trade Apprentice

காலி பணியிடங்கள்  – 50

விண்ணப்பிக்க கடைசி தேதி – 07.07.2021

காலிப்பணியிடங்கள்:
Fitter- 20
Electrician- 13
Electronics- 12
Machinist- 05
மொத்தம் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி: ITI

சம்பளம்: மாதம் ரூ.7,700/- முதல் ரூ.8,855 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://npcilcareers.co.in/NAPSA2021/candidate/Default.aspx

Categories

Tech |