Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.18,000 சம்பளத்தில்… கல்பாக்கம் அணுமின் அருமையான வேலை…!!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிறுவனம்: கல்பாக்கம் அணுமின் நிலையம்

காலிப்பணியிடங்கள்: 337

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ ITI/ Degree/ BE/ B.Tech/ B.Sc/ Ph.D

தேர்வு முறை: Written Exam, Personal Interview, Physical Standard Test, Physical Test & Events, Preliminary Test, Advanced Test, Trade/Skill Test

வயது வரம்பு: அதிகபட்சம் 40 வரை

சம்பளம்: மாதம் ரூ.18,000/- முதல்  ரூ.78,800/- வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2021

மேலும், விவரங்களுக்கு இந்த லிங்கை http://www.igcar.gov.in/recruitment/ தொடர்பு கொள்ளவும்.

Categories

Tech |