2019 ஆம் வருடம் தமிழக அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, விவசாய நிலங்களை கையகப்படுத்த வழிவகை செய்யும் சில ஆர்ஜித சட்டங்களுக்கு எதிராக திருவள்ளூரை சேர்ந்த மோகன் ராவ் உள்ளிட்ட 55 பேர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த மனுவை தள்ளுபடி செய்து 2019 நில ஆர்ஜித சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Categories