Categories
தேசிய செய்திகள்

ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை…. நாடாளுமன்ற கூட்டத்தொடர்?…..!!!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடத்த அரசு பரிந்துரை செய்து உள்ளது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத் தொடர் பற்றி பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் தேதி குறித்து அதிகாரபூர்வ தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Categories

Tech |