நேற்று ஜப்பானில் உள்ள போனின் தீவு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
நேற்று ஜப்பானில் உள்ள போனின் தீவு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் 16.16 கிலோ மீட்டர் ஆழத்தில் அந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த திடீர் நிலநடுக்கத்தால் சேதம், பொருள் இழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.