Categories
டெக்னாலஜி

ஸ்மார்ட்போன் வாங்கப்போறீங்களா…? – சூப்பர் அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் விதவிதமான செல்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரூபாய் 7000 விலையில் 5ஜி ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த 5ஜி ஸ்மார்ட்போனின் பெயர், அம்சங்கள் வெளியீட்டு விவரங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |