Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இப்படியுமா இருப்பாங்க… கொடூர தந்தையின் செயல்… சிறுமிக்கு நடந்த கொடுமை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இருக்கும் காலகட்டத்தில் பெண்களுக்கு பல வகையில் பாலியல் தொல்லை நடந்து வருகின்றது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் எதிர்பாராத அளவிற்கு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரத்தில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு அவருடைய சொந்த தந்தை பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தந்தையே இத்தகைய கொடூர செயல் செய்ததை அறிந்த சிறுமியின் தாய் உடனடியாக ராமநாதபுரம் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியின் தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |