Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! பிரச்சனைகள் ஏற்படும்….! மனம் அலைபாயும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! பிரச்சனைகள் உருவாகலாம். 

இன்று நினைத்தது நிறைவேறும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முடிவுகள் வெற்றி கிடைக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாம். அவசரம் வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் பயணங்களை கவனமுடன் சென்று வரவேண்டும். உடமை மீது கவனம் வேண்டும். காதல் கசக்கும் படியாக இருக்கும். பழைய நினைவுகளால் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும்.

காதலில் உள்ளவர்கள் நிலைமைகளை புரிந்துகொண்டு சூழ்நிலைகளை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும். இன்று மாணவர்களுக்கு எதையும் செய்யக்கூடிய ஆற்றல் இருக்கின்றது. கல்வி பற்றிய பயம் இருக்கும். மாணவர்கள் எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் முன்னேற்றகரமாக செய்ய முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                    அதிர்ஷ்டமான  எண்: 1 மட்டும் 7                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை

Categories

Tech |