Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! சிக்கல்கள் தீரும்….! பணவரவு அதிகரிக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! சிக்கல்கள் தீரும்.

இன்று பணப்புழக்கம் அதிகரிக்கும். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் கண்டிப்பாக தீர்ந்துவிடும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு தொகை கேட்ட இடத்திலிருந்து கிடைக்கும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவை கொடுக்கும். வழக்கு விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் நிம்மதி இருக்கும். காரியத்தடை வீண் அலைச்சல் உண்டாகும். துன்பங்கள் விலகி செல்லும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். காதலில் வெற்றி அடைந்து மனமகிழ்ச்சி கொள்வீர்கள்.

காதலில் உள்ள சிரமங்களும் சிக்கல்களும் தீர்ந்து புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். மாணவர்கள் எதை செய்தாலும் நன்மை நடக்கும். கல்வி பற்றிய புரிதல் இருக்கும். கல்வியில் வெற்றி கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: கருநீலம் மற்றும் பச்சை

Categories

Tech |