Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு… தமிழகத்தில் அரசு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!!

திருவண்ணாமலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம் – தமிழக மாநில போக்குவரத்துக் கழகம்

பணியின் பெயர் – Fitter

பணியிடங்கள் – 10

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு

வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயது வரை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு

மேலும், தகவலுக்கு இந்த லிங்கை கிளிக் https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60d808778efcd73d0720cd65 செய்யவும்.

Categories

Tech |