மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Havaldar
காலி பணியிடங்கள் – 03
விண்ணப்பிக்க கடைசி தேதி – 14.07.2021
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, கள சோதனை
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்.
https://www.cbic.gov.in/htdocs-cbec/deptt_offcr/vacancy_circ