Categories
தேசிய செய்திகள்

ஜூலை 31 ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகள்…. அதிரடி உத்தரவு…..!!!!

நாடுமுழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் துயரம் தொடர்பாக ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சில மாநிலங்களில் மட்டுமே இந்தத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் அனைத்து மாநிலங்களிலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை 31-ஆம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களும் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களுக்கு உரிய ரேஷன் பொருட்களை வெளிமாநில ரேஷன் கடைகளில் இருந்தும் பெற முடியும் என கூறியுள்ளது.

Categories

Tech |