ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நடப்பாண்டின் மூன்றாவது முறையாக தனது வாகனங்களின் விலையை உயர்த்த உள்ளது. உற்பத்தி செலவு அதிகரிப்பதன் விளைவாக இந்த விலையேற்றம் மேற்கொள்ளப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது. அதன்படி வாகனங்களின் மாடலை பொறுத்து விலை உயர்வு மாறுபடலாம். அதிகபட்சமாக 3 ஆயிரம் வரை விலை உயர்த்தப்படும். ஜூலை 1 முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories