Categories
தேசிய செய்திகள்

இந்திய மாணவர்களுக்கான டயானா விருது – அறிவிப்பு…!!!

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரியும் மாணவர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிறந்த மனிதநேயம் மற்றும் சமூக நல செயல்பாடு திட்டங்களை புதுமையாக கட்டமைக்கும் இளைஞர்களுக்கு டயானா விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு துபாயில் படிக்கும் ரியா சர்மா, ராகவ் கிருஷ்ணா, கவுரவ் ஜெயபிரகாஷ், சுபாங்கர் கோஷ் ஆகிய மாணவர்களுக்கு டயானா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருது பெற்ற மாணவர்களுக்கு இங்கிலாந்து இளவரசர் ஹாரி பாராட்டையும், தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |