கேரள மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அனில் காந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அனில் காந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இருந்த டிஜிபி லோகநாதனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புதிய டிஜிபியாக இவர் பதவியேற்றுள்ளார். 1988 ஆம் ஆண்டைச் பேட்சை சேர்ந்த அனில் காந்த் கேரளாவில் ஏடிஜிபியாக பணிபுரிந்துள்ளார்.
சுரேஷ்குமார், பி சந்தியா, அனில் காந்த் ஆகியோர் பெயரை குடிமையில் பணிகள் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அமைச்சரவை கூட்டத்தில் அனில் காந்த் டிஜிபியாக நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.தற்போதைய டிஜிபி லோக்நாத் பெஹாரா ஓய்வு பெறுவதால் 1988 பேட்ஸ் ஐபிஎஸ் அதிகாரி அனில்காந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.