பழம்பெரும் நடிகர் எம்.கே தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு 5 லட்சம் நிதி உதவியை முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் வறுமையில் வாடும் இவருக்கு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். வறுமையில் வாடுவதாக தியாகராஜ பாகவதரின் பேரன் முதல்வரிடம் நிதியுதவி கோரியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Categories