Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்….! வீண் அலைச்சல் ஏற்படும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! அனைத்திலும் வெற்றி  கிடைக்கும்.

இன்று முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். வேலையாட்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. அப்பொழுதுதான் பிரச்சனையை தவிர்க்க முடியும். உறவினர்களிடம் பேசும் போது கவனம் வேண்டும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். கடன் பிரச்சினைகள் தீரும். பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ள முடியும். வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும். பழைய பாக்கிகள் வசூலாகி மனதிற்குள் ஆனந்தத்தைக் கொடுக்கும்.

பெண்களுக்கு எதையும் சாதிக்க முடியும். காதல் வயப்பட கூடிய சூழலும். காதல் கைகூடி மனதிற்கு பிடித்தவரை கரம் பிடிக்க கூடிய சூழல் இருக்கும். மாணவர்களுக்கு சொந்த நலனில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் ஒரு விஷயத்தை அணுகும் போது தீர்க்கமாய் யோசித்து முடிவு எடுக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 6                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்

Categories

Tech |