கால்நடை மருத்துவக்கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்:49
விண்ணப்பிக்க வேண்டிய தேதி: இன்று முதல் ஜூலை-30 வரை.
இதுகுறித்து விவரங்களை தெரிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும் tanuvas.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.