இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: graduate engineer
வயது: 22-40
சம்பளம்: ரூ.45,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 1
இதில் விருப்பம் உள்ளவர்கள் www.oil-india.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்