Categories
மாநில செய்திகள்

“மகாராஷ்டரவில் வினோதம்” 38 வயதுக்குள் 20 குழந்தை ஈன்ற தாய்… அதிர்ச்சியில் மருத்துவர்கள்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் 38 வயதுக்குள் 20 ஆவது முறையாக கர்ப்பம் தரித்து உள்ளது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை  சேர்ந்த என்ற பெண் ஒருவர் 38ம் வயதிற்குள் பதினாறு குழந்தைகளைப் பெற்று உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மூன்று முறை கருத்தரிப்பு களைப்பு ஏற்பட்ட லங்கா பாய் என்ற பெண் தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Image result for pregnant lady

ஒவ்வொரு முறையும் ஒற்றைக் குழந்தையை பெற்றெடுத்த லங்கா பாய்க்கு  தற்போது 11 குழந்தைகள் மீதம் இருப்பதாகவும் 5 குழந்தைகள் இறந்து போனதாகவும் கூறப்படுகிறது.      ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை கர்ப்பம் தரிக்கும் அந்தப் பெண்ணின் உடல்நிலை குறித்து சிரத்தையுடன் கவனித்து வருவதாக மாவட்ட சுகாதாரத்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். இதுவரை வீட்டிலேயே பிரசவம் பார்த்து வந்த லங்கா பாய்  தற்போது தான் முதல் முறையாக மருத்துவமனைக்கு வந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |