தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.
பவானிசாகர் அணை :
அணையின் நீர்மட்டம்- 96.3 அடி நீர்
அணையின் நீர் இருப்பு 25.7 டிஎம்சி
அணைக்கு நீர்வரத்து 4, 573 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 3, 650 கன அடி
கரூர் மாயனூர் அணை :
அணையின் நீர்மட்டம் 11.81 அடி
அணையின் நீர் இருப்பு 377. 89 மில்லியன் கன அடி
அணைக்கு நீர்வரத்து 54, 140 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 54140 கன அடி
பாபநாசம் அணை :
அணையின் நீர்மட்டம் 143 அடி
அணையின் நீர் இருப்பு 120.5 அடி
அணைக்கு நீர்வரத்து 1,159. 3 கன அடி நீர்
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1404.75 கன அடி
சேர்வலாறு அணை :
அணையின் நீர்மட்டம் 156 அடி
அணையின் நீர் இருப்பு 127 . 59 அடி
அணைக்கு நீர்வரத்து இல்லை
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை
மணிமுத்தாறு அணை :
அணையின் நீர்மட்டம் 118 அடி
அணையின் நீர் இருப்பு 50.75 அடி
அணைக்கு நீர்வரத்து 146 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 400 கன அடி