Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! பொறுமை வேண்டும்….! வெற்றி சேரும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்கள்.! அவசரம் வேண்டாம்.

தயவு செய்து உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். ஒரு காரியத்தில் இறங்கி விட்டால் அந்த காரியம் சரியான விதத்தில் செல்கின்றதா என்று யோசித்து ஒரு காரியத்தில் ஈடுபட வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். வெற்றி உங்களை தேடி வரும். மருத்துவ செலவு இருக்கும். பிள்ளைகளுடைய உடல் ஆரோக்கியத்தையும் நீங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். பழைய கடனை அடைப்பதற்கான சில முயற்சிகளில் இறங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து சரியாகும். தொந்தரவுகள் ஏற்படாமல் இருக்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.

கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்திக் கொண்டு பின்னர் பேச வேண்டும். உறவினர் வருகை இருக்கும். தடைபட்டு வந்த திருமணம் காரியங்கள் சாதகமாக முடியும். வீண் விவாதங்கள் தோன்றும். யாருடைய பணத்திற்கும் பொறுப்புகளை ஏற்க வேண்டாம். காதல் சிரமத்தை கொடுக்கும். காதலில் புரிதல் வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் இருக்கும். கல்வியில் சாதிக்க முடியுமா என்ற எண்ணம் தோன்றும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                                  அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 9                                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்

Categories

Tech |