DFCCIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Junior executive, junior manager
காலி பணியிடங்கள்: 1,074
வயது: 18 – 30
சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,60,000
கல்வித்தகுதி: 10th, ITI, Diploma, Degree
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஜூலை 23
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.dfccil.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.