Categories
தேசிய செய்திகள்

FlashNews: ஆன்லைன் வகுப்பு…. பெற்றோர்களுக்கு அதிரடி உத்தரவு….!!!!

மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமை ஆகாமல் இருக்க மத்திய, மாநில அரசுகளால் தான் தடுக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மார்ட்டின் ஜெயக்குமார் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டை தடை செய்யவும், ஆய்வு செய்து கண்காணிக்கும் நடைமுறையை கொண்டு வரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழைக்கை ஆன்லைன் விளையாட்டு கதாபாத்திரமாகவே குழந்தைகள் மாறுவதோடு, வன்முறை எண்ணங்களுக்கு ஆளாகின்றனர் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் மொபைலில் மூழ்கி இருப்பதால் மாணவர்கள் கோபம், தற்கொலை முயற்சிக்கு ஆளாகின்றனர். இதனால் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

Categories

Tech |